முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடை
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக அரசங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவால் இந்த விடயம் ...