தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க தயார்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தந்தை செல்வாவின் கொள்கையின்படி தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என ...