மன்னாரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடுமாறு உத்தரவு!
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது மதுவரித் திணைக்கள ஆணையாளரால் ...