அனுரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் மாலைதீவு ஜனாதிபதி!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசானாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு வாழ்த்து தெரிவித்துள்ளார். அநுரகுமார திசானாயக்கவின் வெற்றி தொடர்பில் ...