வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பை ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதேசமயம் வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் கடந்த வருடம் (2024) பங்குனி 17 திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.