அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிராமுக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி
ஜெலன்ஸ்கியின் தலைமை அமெரிக்க-உக்ரைன் உறவுகளுக்கு தடையாக மாறிவிட்டதாகவும் அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவேண்டுமெனவும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் தெரிவித்தமைக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...