கொடூர விமான விபத்தின் எதிரொலி! தென் கொரிய அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
தென் கொரியாவில் உள்ள அனைத்து விமான சேவைகளுக்கும் அவசர பாதுகாப்பு ஆய்வையும் அனைத்து போயிங் 737-800 விமானங்களுக்கு தனித்தனி சோதனையையும் தொடங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தென்கொரியாவில் ...