Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு நீதிமன்றில்

அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு நீதிமன்றில்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ர்ச்சுனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய விடயங்கள் உண்மை என அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுதாரரான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் பிரதிவாதி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் பல விடயங்கள் அவதூறாக கூறப்பட்டுள்ளது.

மற்றும் கடந்த 09ஆம் திகதி இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றைய தினம்(30) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும் அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என மன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

October 16, 2026
அனுராதபுரத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்
செய்திகள்

அனுராதபுரத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

October 16, 2026
க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!

October 16, 2026
யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்
செய்திகள்

யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

October 16, 2026
யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!

October 16, 2026
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
செய்திகள்

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

October 16, 2026
Next Post
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை; வெளியானது வர்த்தமானி

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை; வெளியானது வர்த்தமானி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு