“ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”; ஐ.நா. அறிக்கை
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போரின்போது ஈழத்தமிழர்கள் மீது ...










