Tag: srilankanews

உள்ளூர் கைத்தொழிலுக்கு பாதிப்பு; கால்நடை உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டல்!

உள்ளூர் கைத்தொழிலுக்கு பாதிப்பு; கால்நடை உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டல்!

இலங்கை அரசாங்கம் விவசாய உற்பத்திகளின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை இலங்கை கால்நடை ...

கைதான வைத்தியர் அர்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கைதான வைத்தியர் அர்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அவருக்கு எதிராக ...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச அதிகாரிகள் தங்களது பணி நேரத்தில் தனிப்பட்ட சமூக வலைதள கணக்களிலோ அல்லது வேறு எந்தக் கணக்குகளையாவது பயன்படுத்தி அரசியல் கட்சி மற்றும் வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது ...

மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

அநுராதபுரம், மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் ...

பிலியந்தலை பிரதேசத்தில் வாகன விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

பிலியந்தலை பிரதேசத்தில் வாகன விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற விபத்தில் கணவர், மனைவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, காயமடைந்த கணவர், மனைவி ...

அயகமவில் வேன் விபத்து ; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

அயகமவில் வேன் விபத்து ; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

அயகம - எகல்ஓயா வீதியில் அயகம, கவரகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று ...

குருணாகலில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

குருணாகலில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

குருணாகல், நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலல்ல பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர். நிக்கவெரட்டிய ...

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிற்ப தேர் உற்சவ நிகழ்வு!

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிற்ப தேர் உற்சவ நிகழ்வு!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று 03 சனிக்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ...

கனரக வாகனத்தை மின்கம்பத்தில் மோதி கொலை; சாரதி கைது!

கனரக வாகனத்தை மின்கம்பத்தில் மோதி கொலை; சாரதி கைது!

குடும்பஸ்தர் ஒருவரை மின்கம்பத்தில் மோதி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கனரக வாகன சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றிரவு (02) கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை ...

கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

சிகிரிய – இலுக்வல பிரதேசத்தில் கரடி தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளதாக சிகிரிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இருவரும் தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ...

Page 465 of 488 1 464 465 466 488
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு