வரலாற்றில் முதல்முறை – பெப்ரவரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 நாளாந்த சம்பளம்; ஜனாதிபதி
வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறவுள்ளார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த ...










