வெட்கம் இருந்தால் அரச இல்லங்களை விட்டு வெளியேற வேண்டும்; முன்னாள் ஜனாதிபதிகளை பார்த்துக் கூறும் நளிந்த ஜயதிஸ்ஸ
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அரச இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும் ஆனால் இவர்களுக்கும் வெட்கமில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ...