Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன இறக்குமதிக்கான அனுமதிகள் இரத்து என வெளியான தகவல் தொடர்பில் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மறுப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதிகள் இரத்து என வெளியான தகவல் தொடர்பில் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மறுப்பு

2 years ago
in செய்திகள்

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(23) உரையாற்றிய அமைச்சர் பெர்னாண்டோ, அனுமதிகள் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வது இரத்து செய்யப்படவில்லை என்றும், ஆனால் இந்த ஆண்டு வாகனங்களை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வாகன அனுமதி சலுகையை இரத்து செய்யும் நிலையில், அரசாங்கம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாகன அனுமதிகள் தொடர்பாக நிரந்தர முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், அதிகாரிகள் அல்லது தேவையான தகுதிகள் உள்ளவர்கள் சலுகைகளை இழக்கக்கூடாது. முன்னைய அரசாங்க காலங்களில், இந்த சலுகைகள் வழங்கப்பட்டபோது, கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தவறான முடிவுகள் இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், தரவுகளின்படி, சுமார் 15,000 முதல் 20,000 வரை அனுமதிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்
செய்திகள்

நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்

October 1, 2026
இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 1, 2026
சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

October 1, 2026
குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!
செய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!

October 1, 2026
அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!
செய்திகள்

அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!

October 1, 2026
Next Post
தென்னை மரங்களை வெட்டுவதற்கு கட்டாயமாக்கப்பட்டது அனுமதி

தென்னை மரங்களை வெட்டுவதற்கு கட்டாயமாக்கப்பட்டது அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு