அரசாங்கம் பொய்யை சட்டபூர்வமாக்கியுள்ளது; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கம் பொய்யை சட்டபூர்வமாக்கியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...