நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளுக்கு அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு
நாடு முழுவதும் உள்ள ஒன்பது ஜனாதிபதி மாளிகைகளில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ...