களுத்துறையில் இனிப்பு பண்டங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது
களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை ...










