100 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு குழந்தை; அதிரடியாக செயற்பட்ட மீட்பு குழுவினர்!
எல்லேயில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தளமான லிட்டில் ஆடம்ஸ் சிகரம் பகுதியில், செங்குத்தான பாறையிலிருந்து விழுந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் குழந்தை இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ...










