வாக்களித்தவுடன் தாமதிக்க வேண்டாம்; தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்!
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது. காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க ...