எரிபொருள் விலை திருத்தம்; பெட்ரோல் 92 மற்றும் ஓட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.2 குறைப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று இரவு (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ...










