போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவையும், மற்றொரு நபரையும் கொழும்பு குற்றப்பிரிவு (CCD) பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக ...










