சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு
வானியலாளர்கள் சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இது தொடர்பில் ஆராய்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தாய்வான், கனடா, அமெரிக்கா மற்றும் ...