மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்துவது ஆபத்தை விளைவிக்கும்; ஐக்கிய மக்கள் சக்தி
மியன்மார் ஏதிலிகளை நாடு கடத்தும் அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், ஜனாதிபதி அநுர திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...