மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் ...