சாதாரண தரப் பரீட்சை நிறைவு; ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!
நாடளாவிய ரீதியில் இன்று (26) வெற்றிகரமாக நிறைவடைந்த 2025 (2026) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளில், மட்டக்களப்பு செங்கலடி ...










