2026 வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை
இலங்கை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ...










