Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யுத்த காலப்பகுதிக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மன்னார் நீதிமன்ற அருகிலுள்ள வீதி

யுத்த காலப்பகுதிக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மன்னார் நீதிமன்ற அருகிலுள்ள வீதி

9 months ago
in செய்திகள்

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது.

குறித்த வீதி மூடப்பட்ட யுத்த காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி உட்பட பல்வேறு இராணுவ சோதனை மற்றும் பாஸ் வழங்கும் அலுவலகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்தது.

அதன் பின்னர் நீதிமன்ற கட்டு காவல் பொருட்கள் சேமிக்கப்பட்டு வந்ததோடு, பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட நிலையில்,

குறித்த வீதி மற்றும் அதைச் சூழ உள்ள பகுதிகள் நகரசபையால் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

October 20, 2026
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்
செய்திகள்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்

October 20, 2026
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

October 20, 2026
நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்
செய்திகள்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

October 20, 2026
ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!
செய்திகள்

சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!

October 20, 2026
Next Post
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு