18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி
18,853 பட்டதாரி இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான ...