கொடிகாமத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உண்மைகள் மறைக்கப்படுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு
கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் ...