ஜப்பான் வேலைவாய்ப்பு பெயரில் கோடிகணக்கில் மோசடி; சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் குழு, ஜப்பானில் வேலை வழங்குவதாகக் கூறி, அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக நாடாளுமன்ற ...










