கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை
கிளிநொச்சி நகரத்தில் இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீதியோரத்தில் மேற்கொள்ளப்படும் நடைபாதை ...