Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை

2 years ago
in செய்திகள்

கிளிநொச்சி நகரத்தில் இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீதியோரத்தில் மேற்கொள்ளப்படும் நடைபாதை வியாபாரிகளுடைய வியாபார நடவடிக்கைகளை தடை செய்யக்கோரி கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கதவடைப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்மானது கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து மாவட்ட செயலகம் வரை சென்று, மாவடட் செயலகத்தில் மனு ஒன்றும் கையளிக்கப்பட இருந்தது.

இந்நிலையில், வர்த்தகர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் குறித்த தடை விதிக்கப்பட்டு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்
செய்திகள்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

August 13, 2026
மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை
செய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

August 13, 2026
காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!
செய்திகள்

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

August 13, 2026
மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
செய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

August 13, 2026
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

August 13, 2026
Next Post
ஈராக்கில் நிறைவேற்றப்பட்ட 9 வயது சிறுவர் திருமணச் சட்டம்

ஈராக்கில் நிறைவேற்றப்பட்ட 9 வயது சிறுவர் திருமணச் சட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு