செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கை; பொதுமக்களின் கருத்துக்களை பெற அரசு தீர்மானம்
செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக டிஜிற்றல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு ...