”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாங்களே வழிகாட்ட வேண்டும்”;சர்வசன அதிகார கூட்டணியின் தலைவர் திலித் ஜயவீர
'ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நாங்களே வழிகாட்ட வேண்டும்'. அவருக்கு வழிகாட்டி சரியான பாதையில் ஆட்சியை கொண்டுச்செல்ல, தனது தலைமையிலான குழுவினர் கட்டாயம் பாராளுமன்றத்துக்கு சென்றே ஆகவேண்டும்” என்று ...