கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணி
கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது ...