இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண் புலியின் படத்தை சஜித் வழங்கியதன் விளக்கம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றது. இதன்போது, நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச ...