12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை; வெளியானது வர்த்தமானி
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். ஜனவரி ...