கிழக்கு இரவு அஞ்சல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்திருந்த ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு இரவு அஞ்சல் ரயில் சேவை நேற்று(20) இரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ...










