Tag: Battinaathamnews

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கம்பளை - தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் ...

குலம்காக்கும் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் நிகழ்வு

குலம்காக்கும் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் நிகழ்வு

தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம் தைப்பொங்கலை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் . அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைக்கும் திட்டம் ஆரம்பம்

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைக்கும் திட்டம் ஆரம்பம்

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட தரப்பினர் குறித்த ...

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ் பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் ...

வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு இந்திய உதவியில் 80 கெப் ரக வாகனங்கள்

வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு இந்திய உதவியில் 80 கெப் ரக வாகனங்கள்

நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு கெப் ரக வாகனங்களை வழங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் ...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் (16) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ...

வாழைச்சேனையில் இரு அரச பேருந்துகள் மீது இனந்தெரியாதோரால் கல்வீச்சு தாக்குதல்

வாழைச்சேனையில் இரு அரச பேருந்துகள் மீது இனந்தெரியாதோரால் கல்வீச்சு தாக்குதல்

யாழ்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையிலிருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள் மீது, வாழைச்சேனை சுங்கான்கேணி 18வது மையில் பிரதேசத்தில் இனம் தெரியாதேரினால் ...

இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள மூன்று போர்க் கப்பல்கள்

இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள மூன்று போர்க் கப்பல்கள்

இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எடுத்துகாட்டும் விதமாக இந்தியாவானது மூன்று போர்கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியக் பெருங்கடலில் சீனாவின் இருப்புக்கு சவால் ...

வாழைச்சேனையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி பலி

வாழைச்சேனையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி பலி

புதிய இணைப்பு வாழைச்சேனையில் மாற்றுத்திறனாளியை மோட்டார் சைக்கிளில் மோதி, தப்பியோடிய சாரதி இன்று (16) காலை பொலிஸில் சரணடைந்தார். முதல் இணைப்பு வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான ...

அதிகரிக்கப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு

அதிகரிக்கப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு

நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் ...

Page 350 of 893 1 349 350 351 893
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு