வாழைச்சேனையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி பலி
புதிய இணைப்பு வாழைச்சேனையில் மாற்றுத்திறனாளியை மோட்டார் சைக்கிளில் மோதி, தப்பியோடிய சாரதி இன்று (16) காலை பொலிஸில் சரணடைந்தார். முதல் இணைப்பு வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான ...