இலங்கையின் மருந்து கொள்முதல் செயல்முறை பல வளர்ந்த நாடுகளை விடவும் மிகப் பெரியது; சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார்
மருந்துகளை பரிசோதிப்பதற்கு அவசியமான புதிய ஆய்வகங்களை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ...