கிழக்கில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய வாய்ப்பு
இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை ...