Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேக வரம்பை மீறும் சாரதிகளை கண்டறிய இலங்கை அறிமுகப்படுத்தும் வேக துப்பாக்கி

வேக வரம்பை மீறும் சாரதிகளை கண்டறிய இலங்கை அறிமுகப்படுத்தும் வேக துப்பாக்கி

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அதிவேக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் முயற்சியில், இலங்கை பொலிஸின் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, 91 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்பான வேக துப்பாக்கி சாதனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த சாதனங்கள் வேக வரம்பை மீறும் ஓட்டுநர்களைக் கண்டறிய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல் கட்டமாக, நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய இடங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் மேற்கு மாகாண போக்குவரத்து பிரிவினரிடம் 30 வேக துப்பாக்கிகள், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அடுத்தக்கட்டமாக இந்த சாதனங்கள் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

அத்துடன் இந்த புதிய வேகக் கண்டறிதல் துப்பாக்கி சாதனத்தை பயன்படுத்துவது குறித்து பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லேசர் தொழில்நுட்பத்தால் பயன்படுத்தும் இந்த வேகத் துப்பாக்கிகள், பகல் மற்றும் இரவு போக்குவரத்து நடவடிக்கைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டில், இலங்கையில் 24,589 போக்குவரத்து விபத்துக்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 2,253 பேர் உயிரிழந்தனர். அத்துடன், வேகமாக வாகனம் ஓட்டியதாக 31,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு