“வாழும்போதே வாழ்த்துவோம்” ; மட்டக்களப்பு மாநகர தூய்மைப் பணியாளர்கள் கௌரவிப்பு
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று (25) மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரித்து கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, மட்டக்களப்பு பாடுமீன் ...










