இராஜினாமா செய்தால் செய்ததுதான்; மாவை தொடர்பில் சுமந்திரன் கருத்து
மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது. இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை ...