வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு இந்திய உதவியில் 80 கெப் ரக வாகனங்கள்
நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு கெப் ரக வாகனங்களை வழங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் ...