மின்கட்டணம் அதிகரிக்குமா? அல்லது குறையுமா?; நாளை மறுதினம் இறுதித் தீர்மானம்!
மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) வெளியிடப்படவுள்ளது. 2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ...