மின்னலுக்கான எச்சரிக்கை; வளிமண்டலவியல் திணைக்களம்
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு ...










