சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு
வங்கிக் கடனைப் பெற்று, அந்தக் கடனை மீளச் செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு அந்தக் கடன்களை மறுசீரமைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என ...