நாளை முதல் ஆரம்பமாகும் புதிய வேலைத்திட்டம் !
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. ...