முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியரும் மாணவியும் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவிலுள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலைக்கு நேற்றையதினம் ...